Lalitha Vijaykumar - சுயவிவரம்
(Profile)
பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : Lalitha Vijaykumar |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 06-Jan-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Nov-2011 |
பார்த்தவர்கள் | : 1683 |
புள்ளி | : 664 |
Proprietor of RJ DREAM TRAVELS (CHENNAI)
One of the Partner of A 2 Z Graphics & Vidhya Rhythms (Chennai)
இன்று மொய்வைத்தார் - இவர்
இன்னும் ஐந்தாண்டு கைவக்க!
கையில் மைவைப்போம்!
பையில் மொய்வைக்காதவர்க்காக!
வாய்ப்பு உனது வசம்
வாக்கு உன் சொத்து!
வளம்சேர வாக்களி
நலம்சேர வாய்ப்பளி!
பாசமாய் பேசி நடித்திடுவார்!
பம்மிபம்மியே நடந்திடுவார்!
பச்சைக்கொடி காட்டிவிட்டால்
பின்பு எட்டி உதைத்திடுவார்!
இன்று சரியாக செய்தால்
நாளை சரிவுகள் குறையும்!
இன்று சரிசெய்ய தவறினால்
நாளை சரித்திரம் சிரிக்கும்!
அந்நிய மண்ணில்
அகதிகள்போல நம்முறவு!
அண்டை நாட்டில்
அடிமைகள்போல நம்சொந்தம்!
அடுத்தநாடு அலட்சியங்காட்டும்!
பக்கத்துநாட்டு படையும்தாக்கும்!
இந்திய சிப்பாய்கள் உயிரிழப்பர்!
இங்கு அரசு அமைதிகா
"பூ வேணுமா....பூ.....பூ.....வேணுமா.......பூ" என்று வளன் மதுரை நகரின் சுட்டெரிக்கும் வெயிலில், அழுக்கான சாலைகளில் கால்களில் செருப்புகள் இன்றி கந்தைத்துணியுடன் நடந்து கொண்டிருந்தான்........
ஒரு பெரிய அடுக்குமாடி கட்டிடத்தின் முன் வந்த பொது சில சிறுவர்களின் ஆரவாரம் அவனை சுண்டி இழுத்தது.
ஹேய்!ஊமை பொண்ணு! என்று ஒருவன் கத்தினான்.
டேய்!அதுக்க தலைய பாருடா?எண்ண தேச்சு பத்து வருஷம் ஆயிருக்கும்!என்று இன்னொருவன் சொல்ல!
இன்னொருவன் முகத்த பாரு தேவாங்கு மாதிரி...!
என்று ஏகப்பட்ட விமர்சனங்கள் செய்து கொண்டிருந்தன.........!
வளன் மெல்ல எட்டிப்பார்த்தான் பத்து, பன்னிரெண்டு வயதிருக்கும் ஒரு சிறு
இளவேனில் மாலையில்
யாருமற்ற சாலையில்
மோனப் பயனமளிக்கும்
மோகன இன்பத்தில்...
ஆடைகடந்து அதிகாரமாய்
ஆவித் தொட்டுப் போகும்
தென்றலின் ஸ்பரிசத்தில்...
தொட்டிச் செடியழகில்
தொலைந்துக் கொண்டிருக்கையில்
இறைத்த நீர் உரிஞ்சுவதாய்
வேர் பாடும் ராகத்தில்...
மண்ணைத் தொடுமுன்னே
மடியில் விழுந்து
உயிர்த்தொட்டு வழியும்
கள்ளத் துளியின்
செல்லத் தீண்டலில்...
நட்சத்திர நயனங்கள்
இமையாது பார்ப்பதனால்
வெட்கத்தில் முகம் மறைக்கும்
வெள்ளிநிலவின் பேரழகில்...
அலைகள் அரங்கேற்றும்
ஆனந்த நர்த்தனத்தில்...
கரையில் மலர்ந்திருக்கும்
நுரைப் பூவின் பொன்சிரிப்பில்...
காணாத தூரத்தின்
கருங்குயிலின்
இளவேனில் மாலையில்
யாருமற்ற சாலையில்
மோனப் பயனமளிக்கும்
மோகன இன்பத்தில்...
ஆடைகடந்து அதிகாரமாய்
ஆவித் தொட்டுப் போகும்
தென்றலின் ஸ்பரிசத்தில்...
தொட்டிச் செடியழகில்
தொலைந்துக் கொண்டிருக்கையில்
இறைத்த நீர் உரிஞ்சுவதாய்
வேர் பாடும் ராகத்தில்...
மண்ணைத் தொடுமுன்னே
மடியில் விழுந்து
உயிர்த்தொட்டு வழியும்
கள்ளத் துளியின்
செல்லத் தீண்டலில்...
நட்சத்திர நயனங்கள்
இமையாது பார்ப்பதனால்
வெட்கத்தில் முகம் மறைக்கும்
வெள்ளிநிலவின் பேரழகில்...
அலைகள் அரங்கேற்றும்
ஆனந்த நர்த்தனத்தில்...
கரையில் மலர்ந்திருக்கும்
நுரைப் பூவின் பொன்சிரிப்பில்...
காணாத தூரத்தின்
கருங்குயிலின்
மனித மனம் மாறிடுமோ
===மரங்க ளெல்லாம் வளர்ந்திடுமோ
மாதம் மும்மாரி பெய்திடுமோ
===மக்கள் தாகம் தணிந்திடுமோ
காவிரி கரை புரண்டிடுமோ
===கங்கை புனித மாகிடுமோ
காடு கரை கொழித்திடுமோ
===காட்டாறு செழித்திடுமோ
விவசா யந்தான் ஓங்கிடுமோ
===வீட்டு மனைகள் வீழ்ந்திடுமோ
வற்றிய ஆறெல்லாம் வழிந்திடுமோ
===வாடிய பயிரெல்லாம் தழைத்திடுமோ
எண்ண மெல்லாம் ஈடேறுமோ
===ஏக்க மெல்லாம் தீர்ந்திடுமோ
என்னின் எதிர்கால சந்ததிகள்
===வாழ வழி கிடைத்திடுமோ ?
அன்னைக்கு அன்பூட்டும் அதிசயம் நீ
அதிசயங்கள் வியக்கும் புதுயுகன் நீ
அடுத்தவர் பொருள்கொள்ளா ஆதவன் நீ
அறிவுக்கு எட்டாத ஆழ்கடல் நீ !!!!
காதலுக்குத் தெரியாத ரகசியம் நீ
காதலிக்கத் தெரிந்த பொக்கிசம் நீ
கடைக்கண் பார்வையின் முகவரி நீ -என்
கண்கள்மட்டும் கண்ட காதல்சுரபி நீ !!!
கற்சிலை வடித்த காவியம் நீ
காவியம் போற்றும் நாயகன் நீ
கல்லுக்குள் சுரந்திடும் சுனை நீ
காந்தத்தை ஈர்க்கும் ஏகாந்தம் நீ
வல்லினம் வருடும் மெல்லினம் நீ
வஞ்சிக் கொடியின் இடையினம் நீ
வகுத்தல் இலயிக்கும் கணிதம் நீ
வாழ்க்கை நுகர்ந்திடும் வாசம் நீ !!!
யாருக்கும் எட்டிடாத சிகரம் நீ
யாரும் தீண்டிடாத இமயம் நீ
யாரும்
அன்னைக்கு அன்பூட்டும் அதிசயம் நீ
அதிசயங்கள் வியக்கும் புதுயுகன் நீ
அடுத்தவர் பொருள்கொள்ளா ஆதவன் நீ
அறிவுக்கு எட்டாத ஆழ்கடல் நீ !!!!
காதலுக்குத் தெரியாத ரகசியம் நீ
காதலிக்கத் தெரிந்த பொக்கிசம் நீ
கடைக்கண் பார்வையின் முகவரி நீ -என்
கண்கள்மட்டும் கண்ட காதல்சுரபி நீ !!!
கற்சிலை வடித்த காவியம் நீ
காவியம் போற்றும் நாயகன் நீ
கல்லுக்குள் சுரந்திடும் சுனை நீ
காந்தத்தை ஈர்க்கும் ஏகாந்தம் நீ
வல்லினம் வருடும் மெல்லினம் நீ
வஞ்சிக் கொடியின் இடையினம் நீ
வகுத்தல் இலயிக்கும் கணிதம் நீ
வாழ்க்கை நுகர்ந்திடும் வாசம் நீ !!!
யாருக்கும் எட்டிடாத சிகரம் நீ
யாரும் தீண்டிடாத இமயம் நீ
யாரும்
நீரடைத்த பந்தே வானில்
நிலைகொண்ட வெண்மேகமே...
நடைபயிலும் மழலையாய்
நீ
தவழ்ந்துவர தொலைகின்றேன்...
நிலவோடு நீயாடும்
கண்ணாமூச்சித் தனை
இமைக்காமல் நாளும்
ரசிக்கின்றேன்...
சேர்த்துவைத்த பன்னீரை
இறைக்கின்றாய்
பூமண்டலம் போல் யானும்
பூக்கின்றேன்.
எனை
எடுத்தாலும் உனைக் கவர
எத்தனித்து நீராவியாய்
உன்னில் நான் நிறைந்துவிட்டேன்...
மனித மனம் மாறிடுமோ
===மரங்க ளெல்லாம் வளர்ந்திடுமோ
மாதம் மும்மாரி பெய்திடுமோ
===மக்கள் தாகம் தணிந்திடுமோ
காவிரி கரை புரண்டிடுமோ
===கங்கை புனித மாகிடுமோ
காடு கரை கொழித்திடுமோ
===காட்டாறு செழித்திடுமோ
விவசா யந்தான் ஓங்கிடுமோ
===வீட்டு மனைகள் வீழ்ந்திடுமோ
வற்றிய ஆறெல்லாம் வழிந்திடுமோ
===வாடிய பயிரெல்லாம் தழைத்திடுமோ
எண்ண மெல்லாம் ஈடேறுமோ
===ஏக்க மெல்லாம் தீர்ந்திடுமோ
என்னின் எதிர்கால சந்ததிகள்
===வாழ வழி கிடைத்திடுமோ ?
அப்பா !இச்சொல்லை சொல்லும்போதே
சொல்ல முடியாத மகிழ்ச்சி நெஞ்சில்
அன்னையிலும் சிறபபுண்டோ அவள்
அன்பினும் அரிய அமிழ்துண்டோ ?
உண்டெனில் தந்தையே அவ்வமழிதம்
அதிகம் பேசுவதில்லை எனினும்
அப்பாவின் அன்பாலே அதிகம்
ஆட்கொள்ளப்பட்டவள் அவரின்
அன்பிலே மிகுதியாய் மகிழ்ந்தவள்
அவர்கை பிடித்து நடந்ததிலே
ஆனந்தம் கொண்டவள் அப்பாவின்
தோள்சாய்வதே சுகமென வாழ்ந்தவள்
தற்போது அவர்பிரிவில் வாடுகிறேன்
மீண்டும் அப்பாவை கொடுத்திடுவாயா
இறைவாயென இல்லாத அவனிடுத்து
இல்லையென தெரிந்தும் கேட்கிறேன் ...
அற்பவரமொன்று கிடைத்திடுமா
அவ்வரத்தினால் தந்தையை பெறுவோமா?
என நித்தம்நித்தம் ஏங்குகின்றேன் ...
அம்மைநோ
''அநியாயம்''
************************
மொட்டுக்கள் கருகுவது
சிட்டுக்கள் சீரழிவது
''வேதனை''
****************
மண்வெட்டியேந்தும் அதிகாலை
மதுபாட்டிலேந்தும் மனிதன்...
''வெறுப்பு''
***************
நித்தம் நித்தம் தொடரும்
பெண்ணின் பேருந்துப்பயணம்
''ஆதங்கம்''
****************
எட்டாம்வகுப்பு மாணவியின்
அலைபேசி அலறல்கள் ...
''ஏக்கம்''
**************
யதார்த்தங்கள் வாழ்க்கையாகி
என்று மனிதம் புனிதமாகுமோ...